Saturday, March 06, 2010

உன்னை
நேசிக்க துவங்கிய கணத்திலிருந்து
பொழிய ஆரம்பிக்கிறது
ஒரு
பெருமழை!

தவளையாய் உருமாறி கத்த துவங்குகிறேன்
நான்..

No comments: