A MAN'S GROWTH IS SEEN IN THE SUCCESSIVE CHOIRS OF HIS FRIENDS.
Saturday, March 06, 2010
வார்த்தைகள் மறுகும்போது எழுத தொடங்கி ! வார்த்தைகள் தீர்ந்தபின் வேலையை பார்க்க!
இடைப்பட்ட நேரத்தில் துலாவியபொழுது ஊற ஆரம்பித்த வார்த்தைகள் அத்தனையும், எனதல்ல - என புரிந்த நொடியில் மறைய தொடங்கின, ஏற்கனவே சொல்லியும்விட்ட, வார்த்தைகள்!
No comments:
Post a Comment